சதகுப்பை அல்லது சதகுப்பி (Dill, தாவர வகைப்பாடு : Anethum graveolens) என்பது ஒரு பூக்கும் தாவர வகையாகும். அபிசியே குடும்பத்தைச் சார்ந்த இத்தாவரம் ஆண்டுக்கு ஒரு தரம் வளரும் தன்மைகொண்டது ஆகும். ஆயுர்வேத மூலிகையாகப் பயன்படுகிறது.[3] இது பேரின வகையைச் சேர்ந்தது ஆகும்.
சதகுப்பை அல்லது சதகுப்பி (Dill, தாவர வகைப்பாடு : Anethum graveolens) என்பது ஒரு பூக்கும் தாவர வகையாகும். அபிசியே குடும்பத்தைச் சார்ந்த இத்தாவரம் ஆண்டுக்கு ஒரு தரம் வளரும் தன்மைகொண்டது ஆகும். ஆயுர்வேத மூலிகையாகப் பயன்படுகிறது. இது பேரின வகையைச் சேர்ந்தது ஆகும்.