dcsimg

ஆமணக்குக் குடும்பம் (தாவரவியல்) ( Tamil )

provided by wikipedia emerging languages
 src=
Euphorbia myrsinites
 src=
Jussieu Antoine-Laurent de 1748-1836

ஆமணக்கு குடும்பத்தில் (இலத்தீன்:Euphorbiaceae) 300 பேரினங்களும், 7.500-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் உள்ளன. ஆன்டனி [கு 1] என்ற பிரான்சு நாட்டு தாவரவியல் அறிஞர் விவரித்துள்ளார்.[1] உலக அளவில் இத்தாவரங்கள் பரவி இருந்தாலும், ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. இக்குடும்பத் தாவரங்களுள் 70 பேரினங்களும், 450-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும், இந்தியாவில் உள்ளன.

குறிப்புகள்

  1. Antoine Laurent de Jussieu

மேற்கோள்கள்

  1. Angiosperm Phylogeny Group (2009). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III" (PDF). Botanical Journal of the Linnean Society 161 (2): 105–121. doi:10.1111/j.1095-8339.2009.00996.x. http://www3.interscience.wiley.com/journal/122630309/abstract. பார்த்த நாள்: 2013–06–26.

இக்கட்டுரைகளையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

ஆமணக்குக் குடும்பம் (தாவரவியல்): Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
 src= Euphorbia myrsinites  src= Jussieu Antoine-Laurent de 1748-1836

ஆமணக்கு குடும்பத்தில் (இலத்தீன்:Euphorbiaceae) 300 பேரினங்களும், 7.500-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் உள்ளன. ஆன்டனி என்ற பிரான்சு நாட்டு தாவரவியல் அறிஞர் விவரித்துள்ளார். உலக அளவில் இத்தாவரங்கள் பரவி இருந்தாலும், ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. இக்குடும்பத் தாவரங்களுள் 70 பேரினங்களும், 450-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும், இந்தியாவில் உள்ளன.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்