dcsimg

பெரிய நீர்க்காகம் ( Tâmil )

fornecido por wikipedia emerging languages
 src=
Phalacrocorax carbo

பெரிய நீர்க்காகம் ("Great Cormorant", Phalacrocorax carbo) எனவும் பெரிய கருப்பு நீர்க்காகம் எனவும் அறியப்படும் பறவை அவுத்திரேலியாவில் கருப்பு நீர்க்காகம் எனவும், பெரிய நீர்க்காகம் என இந்தியாவிலும் கருப்புப் பறட்டை என நியூசிலாந்திலும் அழைக்கப்படுகின்றது. இது ஒர் நீர்க்காகக் கடற்பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த ஓரு பறவையாகும்.[2]

உசாத்துணை

வெளியிணைப்பு

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

பெரிய நீர்க்காகம்: Brief Summary ( Tâmil )

fornecido por wikipedia emerging languages
 src= Phalacrocorax carbo

பெரிய நீர்க்காகம் ("Great Cormorant", Phalacrocorax carbo) எனவும் பெரிய கருப்பு நீர்க்காகம் எனவும் அறியப்படும் பறவை அவுத்திரேலியாவில் கருப்பு நீர்க்காகம் எனவும், பெரிய நீர்க்காகம் என இந்தியாவிலும் கருப்புப் பறட்டை என நியூசிலாந்திலும் அழைக்கப்படுகின்றது. இது ஒர் நீர்க்காகக் கடற்பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த ஓரு பறவையாகும்.

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages