dcsimg
Image of <i>Galinsoga <i>parviflora</i></i> var. parviflora
Creatures » » Plants » » Dicotyledons » » Composite Family »

Smooth Peruvian Daisy

Galinsoga parviflora Cav.

மூக்குத்தி (மலர்) ( Tamil )

provided by wikipedia emerging languages

இந்த செடியின் பூ மூக்குத்தியைப் போல் இருப்பதால் இதன் பூவை மூக்குத்தி பூ என்று அழைக்கப்படுகிறது.

கொலொம்பியாவில் அஜியாகோ சூப்பில் இதனை மசாலா செடியாக பயன்படுத்துகின்றனர்.

பல இடங்களில் இந்த செடி களையாக காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

மூக்குத்தி (மலர்): Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

இந்த செடியின் பூ மூக்குத்தியைப் போல் இருப்பதால் இதன் பூவை மூக்குத்தி பூ என்று அழைக்கப்படுகிறது.

கொலொம்பியாவில் அஜியாகோ சூப்பில் இதனை மசாலா செடியாக பயன்படுத்துகின்றனர்.

பல இடங்களில் இந்த செடி களையாக காணப்படுகிறது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்