dcsimg

பொன் கதிர்க்குருவி ( Tamil )

provided by wikipedia emerging languages

பொன் கதிர்க்குருவி (prothonotary warbler; Protonotaria citrea) என்பது ஒரு சிறிய புதிய உலக கதிர்க்குருவி குடும்பத்தைச் சேர்ந்த பறவையாகும். இது புரோனோடாரியா பேரினத்திலுள்ள ஒரே ஒரு உறுப்பினராகும்.[2]

விபரம்

 src=
ஆண்

இப்பறவை 13 cm (5.1 in) நீளமும் 12.5 g (0.44 oz) எடையும் கொண்டது. இது நீல சம்பலுடன் ஒலிவ் நிறத்தை சிறகிலும் வாலிலும் கொண்டு காணப்பட, கீழ்ப்பகுதி மஞ்சளாகக் காணப்படும். நீண்ட முனையாக அலகினையும் கருப்பு கால்களையும் கொண்டுள்ளது. வளர்ந்த ஆண்கள் பிரகாசமான மஞ்சள் நிற தலையைக் கொண்டு காணப்பட, பெண் பறவையும் வளராத பறவையும் மங்கலாக மஞ்சள் நிறத்தையுடையன. பறக்கும்போது காலில் இருவித வடிவங்களும் காணப்படும்.[3]

உசாத்துணை

  1. "Protonotaria citrea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Curson, Jon; Quinn, David; Beadle, David (1994). New World Warblers. London: Christopher Helm. பக். 159–161. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7136-3932-6.
  3. Dunne, Pete (2006). Pete Dunne's Essential Field Guide Companion. Houghton Mifflin.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பொன் கதிர்க்குருவி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

பொன் கதிர்க்குருவி (prothonotary warbler; Protonotaria citrea) என்பது ஒரு சிறிய புதிய உலக கதிர்க்குருவி குடும்பத்தைச் சேர்ந்த பறவையாகும். இது புரோனோடாரியா பேரினத்திலுள்ள ஒரே ஒரு உறுப்பினராகும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்