குருவி (passerine) என்ற சொல் Passeriformes என்ற வரிசையிலுள்ள எந்த ஒரு பறவையையும் குறிக்கும் சொல்லாகும். உயிர்வாழும் அனைத்து பறவை இனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இதன் கீழ்தான் வருகின்றன.[1] பறவையினத்தின் மற்ற வரிசைகளிலிருந்து குருவிகள் அவற்றின் கால்விரல்கள் அமைப்பின் மூலம் வேறுபடுகின்றன. இவ்வரிசையின் பறவைகளில் மூன்று விரல்கள் முன்னோக்கியும் மற்றும் ஒரு விரல் பின்னோக்கியும் உள்ளது. இது இறுகப்பற்றி உட்காருவதற்குப் பயன்படுகிறது.
குருவி (passerine) என்ற சொல் Passeriformes என்ற வரிசையிலுள்ள எந்த ஒரு பறவையையும் குறிக்கும் சொல்லாகும். உயிர்வாழும் அனைத்து பறவை இனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இதன் கீழ்தான் வருகின்றன. பறவையினத்தின் மற்ற வரிசைகளிலிருந்து குருவிகள் அவற்றின் கால்விரல்கள் அமைப்பின் மூலம் வேறுபடுகின்றன. இவ்வரிசையின் பறவைகளில் மூன்று விரல்கள் முன்னோக்கியும் மற்றும் ஒரு விரல் பின்னோக்கியும் உள்ளது. இது இறுகப்பற்றி உட்காருவதற்குப் பயன்படுகிறது.