dcsimg
Imagem de Anthriscus cerefolium (L.) Hoffm.
Life » » Archaeplastida » » Angiosperms » » Apiaceae »

Anthriscus cerefolium (L.) Hoffm.

தோட்டப் பூண்டு ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

தோட்டப் பூண்டு (ஆங்கிலம்: Chervil (தாவரவியல் பெயர்: Anthriscus cerefolium), என அழைக்கப்படும் இத்தாவரத்தை, சில நேரங்களில் தோட்டத்திலுள்ள பூண்டிலிருந்து வேறுபடுத்தி அறிய, இச்செடியை வோக்கோசு, (parsley) அல்லது "பிரஞ்சு வோக்கோசு" (French parsley) என்றும், அழைக்கப்படுகிறது. வோக்கோசு குடும்பத்தைச் சார்ந்த இத்தாவரம், மூலிகை வகையின் நுட்பமான ஆண்டுத் தாவரமாகும்.[1]

சான்றாதாரங்கள்

  1. "The Info List - Chervil". www.theinfolist.com (ஆங்கிலம்) ((c) 2014 -2015). பார்த்த நாள் 2016-09-022.
licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

தோட்டப் பூண்டு: Brief Summary ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

தோட்டப் பூண்டு (ஆங்கிலம்: Chervil (தாவரவியல் பெயர்: Anthriscus cerefolium), என அழைக்கப்படும் இத்தாவரத்தை, சில நேரங்களில் தோட்டத்திலுள்ள பூண்டிலிருந்து வேறுபடுத்தி அறிய, இச்செடியை வோக்கோசு, (parsley) அல்லது "பிரஞ்சு வோக்கோசு" (French parsley) என்றும், அழைக்கப்படுகிறது. வோக்கோசு குடும்பத்தைச் சார்ந்த இத்தாவரம், மூலிகை வகையின் நுட்பமான ஆண்டுத் தாவரமாகும்.

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages