dcsimg

புதர்க்காடை ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

புதர்க்காடை (jungle bush quail, or Perdicula asiatica) என்பது காடை இனப்பறவையாகும். இது இந்தியத் துணைக்கண்டத்தின் இந்தியா, பாக்கித்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.

விளக்கம்

இப்பறவைகளில் ஆண்பறவையின் முதுகுப்புறத்தில் சிவப்பு கலந்த தவிட்டு நிறத்திலும்,வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும். மேலே கரும்புள்ளிகளும், அடிப்பாகத்தில் நெருங்கிய கருங்கோடுகள் காணப்படும். பெட்டைக் காடைகள் அடிப்புறம் இளஞ்சிவப்பு கலந்திருக்கும். இப்பறவை 6.3–7.2 இன்ச் (16–18 செமீ) நீளமும், 57–81 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.[2]

மேற்கோள்

  1. "Perdicula asiatica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Hume, A.O.; Marshall, C.H.T. (1880). Game Birds of India, Burmah and Ceylon. II. Calcutta: A.O. Hume and C.H.T. Marshall. பக். 116.
licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

புதர்க்காடை: Brief Summary ( Tâmil )