dcsimg

பூநாரை ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

பூநாரை (Flamingos / Flamingoes[1]) அல்லது செங்கால் நாரை என்பது நாரை வகைப் பறவையாகும். கரையோரப் பறவையாகிய இது போனிகொப்டிரிடே அல்லது செங்கால்நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரேயொரு போனிகொப்டிரசு இனமாகும். நான்கு பூநாரை இனங்கள் அமெரிக்காவிலும் இரண்டு பழைய உலகிலும் உள்ளன. இதன் அலகு அகலமாகவும், வளைந்தும் காணப்படும். நீண்ட முடியற்ற சிவந்த கால்கள் இதற்கு இருக்கும் அலகு வெள்ளையில் ஆரம்பித்து கறுப்பில் முடியும். சகதி நிறைந்த நீர்நிலைகளில் உணவு தேடும். மிதவை உயிரினங்கள், சிறிய மீன்கள், புழு, பூச்சிகளை அலகால் எடுத்து, வடிகட்டும். பிறகு உணவை விழுங்கிவிடும். இதன் ஆங்கிலப் பெயரான "பிளமிங்கோ" இலத்தீன் மொழியிலிருந்து வந்தது.[2]

இனங்கள்

படக்காட்சியகம்

 src=
 src=
அல்டிபிளானோ, பொலீவியாவில் பூநாரைகள்

உசாத்துணை

  1. Both forms of the plural are attested, according to the Oxford English Dictionary
  2. புகலிடமாகும் சென்னை!தி இந்து தமிழ் 30 சனவரி 2016
licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

பூநாரை: Brief Summary ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

பூநாரை (Flamingos / Flamingoes) அல்லது செங்கால் நாரை என்பது நாரை வகைப் பறவையாகும். கரையோரப் பறவையாகிய இது போனிகொப்டிரிடே அல்லது செங்கால்நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரேயொரு போனிகொப்டிரசு இனமாகும். நான்கு பூநாரை இனங்கள் அமெரிக்காவிலும் இரண்டு பழைய உலகிலும் உள்ளன. இதன் அலகு அகலமாகவும், வளைந்தும் காணப்படும். நீண்ட முடியற்ற சிவந்த கால்கள் இதற்கு இருக்கும் அலகு வெள்ளையில் ஆரம்பித்து கறுப்பில் முடியும். சகதி நிறைந்த நீர்நிலைகளில் உணவு தேடும். மிதவை உயிரினங்கள், சிறிய மீன்கள், புழு, பூச்சிகளை அலகால் எடுத்து, வடிகட்டும். பிறகு உணவை விழுங்கிவிடும். இதன் ஆங்கிலப் பெயரான "பிளமிங்கோ" இலத்தீன் மொழியிலிருந்து வந்தது.

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages