dcsimg

சிடீவியா (பேரினம்) ( Tamil )

provided by wikipedia emerging languages

சிடீவியா (Stevia, /ˈstvɪə/, /ˈstvjə/ அல்லது /ˈstɛvɪə/)[2][3][4][5] என்பது தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இதன் கீழ் ஏறத்தாழ 240 சிற்றனங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மூலிகைகளாகவும், குறுமரங்களாகவும், புதர்செடிகளாகவும் உள்ளன. இதன் தாயகம் அயன அயல் மண்டலமும், வெப்ப மண்டலங்களும் ஆகும். வடஅமெரிக்காவின் மேற்குப் பகுதியிலிருந்து, தென் அமெரிக்கா வரை காணப்படுகின்றன.

பொருளாதாரப் பயன்கள்

இதன் சிற்றினங்களில் இருந்து எடுக்கப்படும் சிடீவியால் கிளைகோசைடு (Steviol glycoside) என்ற வேதிப்பொருளானது, சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுகிறது. இச்சர்க்கரைப் பதிலீடு, இந்தியாவில் அதிகமாக சர்க்கரைத் துளசி ( Stevia rebaudiana)செடியில் இருந்து எடுக்கப்படுகிறது.

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Flann, C (ed) 2009+ Global Compositae Checklist
  2. "Stevia". Merriam-webster.com (2012-08-31). பார்த்த நாள் 2013-02-13.
  3. "Stevia". British & World English. Oxforddictionaries.com (2013-02-07). பார்த்த நாள் 2013-02-13.
  4. "Stevia". US English. Oxforddictionaries.com (2013-02-07). பார்த்த நாள் 2013-02-13.
  5. Both /ˈstvɪə/ and /ˈstɛvɪə/ are recorded by at least some US and UK dictionaries, but the former is more common in US English (listed first or exclusively) and the latter is more common in UK English.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சிடீவியா (பேரினம்): Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

சிடீவியா (Stevia, /ˈstiːvɪə/, /ˈstiːvjə/ அல்லது /ˈstɛvɪə/) என்பது தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இதன் கீழ் ஏறத்தாழ 240 சிற்றனங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மூலிகைகளாகவும், குறுமரங்களாகவும், புதர்செடிகளாகவும் உள்ளன. இதன் தாயகம் அயன அயல் மண்டலமும், வெப்ப மண்டலங்களும் ஆகும். வடஅமெரிக்காவின் மேற்குப் பகுதியிலிருந்து, தென் அமெரிக்கா வரை காணப்படுகின்றன.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்