dcsimg

வெடித்து சிதறும் விதை ( Tamil )

provided by wikipedia emerging languages
 src=
சைக்கிளாந்திரா எக்ஸ்புளோடென்ஸ் செடி

இதரப் பெயர்கள்

வெடிக்கும் வெள்ளரிக்காய் (Exploding cucumber)

'அதிக வேகவெடிகனிச் செடி (Most Explosive Plant)

கனியின் அமைவு

இக்காய் முற்றிய பிறகு போர்வீரனைப்போல் செயல்டுபடுகிறது. இக்காய் படாரென வெடித்து உள்ளே உள்ள விதையை வேகமாக வீசியடிக்கிறது. இவ்விதைகள் தாய்க்கொடியிலிருந்து 26 அடி (8 மீட்டர்) தூரம் பீச்சி அடிக்கிறது. இதனுடைய விதை

 src=
விதை

மணிக்கு 100 கிலோமீட்டர் (100 முர்); வேகத்தில் பறந்து செல்கிறது.

கொடியின் அமைப்பு

இது ஒரு பற்றிப்படரும் கொடியாகும். இது 12 அடி உயரம் ஏறிப்படறக் கூடியது. இக்கொடி ஏறுவதற்கு பற்றுக்கம்பிகள் உள்ளது. இதன் இலைகள் முக்கோணவடிவில் உள்ளது. இலை 5 முதல் 8 செ.மீ நீளம் உள்ளது. இக்கொடியில் சிறிய மஞ்சள் நிறப்பூக்கள் மலர்கிறது. இவற்றில் வளரும் சிறிய காய்கள் 3 செ.மீ. நீளத்திற்க மட்டுமே உள்ளது. இவை வளைந்து தொப்பி போல் உள்ளது. ஒரு புறத்தில் சிறய முற்கள் போன்று உள்ளது.இக்காய் முற்றிய பிறகு ஒரு போர;வீரனைப்போல் செயல்படுகிறது. இக்காய் படாரென வெடித்து உள்ளே விதையை வேகமாக வீசியடிக்கிறது.

 src=
சைக்கிளாந்திரா எக்ஸ்புளோடென்ஸ் கொடி

காணப்படும் பகுதி

இது அமெரிக்காவில் வளர்கிறது. இச்சாதியில் 30 இனங்கள் உள்ளன.

மேற்கோள்

[1]

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

வெடித்து சிதறும் விதை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
 src= சைக்கிளாந்திரா எக்ஸ்புளோடென்ஸ் செடி
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்