சிறுகீரை அல்லது குப்பைக்கீரை (Amaranthus campestris) ஒரு மருத்துவ மூலிகையாகும். சிறுகீரை பருப்பு கூட்டு[2], பொரியல்[3], புலவு[4] எனப் பலவகைகளிலும் சமைத்து உண்ணப்படுகிறது.
உடல் பலம் பெற, சிறுநீர் நன்கு பிரிய உதவும். காசநோய், மூலநோய், மாலைக்கண், வெள்ளெழுத்து போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும். வாயு மற்றும் வாதநோயை அகற்றும்[5].
சிறுகீரை அல்லது குப்பைக்கீரை (Amaranthus campestris) ஒரு மருத்துவ மூலிகையாகும். சிறுகீரை பருப்பு கூட்டு, பொரியல், புலவு எனப் பலவகைகளிலும் சமைத்து உண்ணப்படுகிறது.