செங்காலை (Nemipterus japonicus) என்பது பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் காணப்படும் மீனினம் ஆகும்.[1] இவை செம்மீன், சங்கரா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.[2] இதற்கு மலையாள மொழியில் கிளிமீன் என்று பெயர்.
செங்காலை (Nemipterus japonicus) என்பது பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் காணப்படும் மீனினம் ஆகும். இவை செம்மீன், சங்கரா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இதற்கு மலையாள மொழியில் கிளிமீன் என்று பெயர்.