dcsimg

தடித்த அலகு மீன்கொத்தி ( Tamil )

provided by wikipedia emerging languages

மலை மீன்கொத்தி (stork-billed kingfisher, Pelargopsis capensis) என்பது ஒரு மர மீன்கொத்தியாகும். இது பரவலாக இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய வெப்ப வலயங்களில், இந்தியா முதல் இந்தோனேசியா வரை காணப்படுகின்றன. இந்த மீன்கொத்தி இதன் பரவல் பகுதிகளில் வாழ்கின்றன.

இது பெரிய மீன்கொத்தியும், 35 to 38 cm (14 to 15 in) நீளம் உடையதும் ஆகும்.[2]

இதன் பிற தமிழ்ப்பெயர்களாக பெரிய அலகு மீன்கொத்தி அல்லது பருத்த அலகு மீன்கொத்தி, குக்குறுப்பான், மலைக்கலவாய், குலுகுலுப்பான், காக்கா பொன்மான் ஆகிய பெயர்கள் உள்ளன.[3]

உசாத்துணை

  1. "Pelargopsis capensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Ali, Sálim (1996). The Book of Indian Birds (12th ). Bombay: Bombay Natural History Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-563731-3.
  3. ரத்னம், க. (1998). தமிழில் பறவைப் பெயர்கள். உலகம் வெளியீடு. பக். 104.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

தடித்த அலகு மீன்கொத்தி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

மலை மீன்கொத்தி (stork-billed kingfisher, Pelargopsis capensis) என்பது ஒரு மர மீன்கொத்தியாகும். இது பரவலாக இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய வெப்ப வலயங்களில், இந்தியா முதல் இந்தோனேசியா வரை காணப்படுகின்றன. இந்த மீன்கொத்தி இதன் பரவல் பகுதிகளில் வாழ்கின்றன.

இது பெரிய மீன்கொத்தியும், 35 to 38 cm (14 to 15 in) நீளம் உடையதும் ஆகும்.

இதன் பிற தமிழ்ப்பெயர்களாக பெரிய அலகு மீன்கொத்தி அல்லது பருத்த அலகு மீன்கொத்தி, குக்குறுப்பான், மலைக்கலவாய், குலுகுலுப்பான், காக்கா பொன்மான் ஆகிய பெயர்கள் உள்ளன.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்