dcsimg

ஆப்பிரிக்கக் காட்டுப்பன்றி ( Tamil )

provided by wikipedia emerging languages

ஆப்பிரிக்கக் காட்டுப்பன்றி (ஆங்கில மொழி: warthog, விலங்கினப் பெயர்: Phacochoerus africanus) என்பது ஆப்பிரிக்க புல்வெளிகளிலும், புன்னிலப் பகுதிகளிலும், கீழ் சகாராப் பாலைவனப் பகுதிகளிலும்[1][2] காணப்படுகின்ற விலங்கின குடும்பக் காட்டுப்பன்றியினைக் (Suidae) குறிக்கிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Phacochoerus africanus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). Database entry includes a brief justification of why this species is of least concern.
  2. Wilson, D. E., and Reeder, D. M. (eds), தொகுப்பாசிரியர் (2005). Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14200022.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

ஆப்பிரிக்கக் காட்டுப்பன்றி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

ஆப்பிரிக்கக் காட்டுப்பன்றி (ஆங்கில மொழி: warthog, விலங்கினப் பெயர்: Phacochoerus africanus) என்பது ஆப்பிரிக்க புல்வெளிகளிலும், புன்னிலப் பகுதிகளிலும், கீழ் சகாராப் பாலைவனப் பகுதிகளிலும் காணப்படுகின்ற விலங்கின குடும்பக் காட்டுப்பன்றியினைக் (Suidae) குறிக்கிறது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்