dcsimg

கேர்குலிசு வண்டு ( Tamil )

provided by wikipedia emerging languages

கேர்குலிசு வண்டு (Hercules beetle, Dynastes hercules) என்பது காண்டாமிருக வண்டுகளில் நன்கு அறியப்பட்டதும் பெரியதும் ஆகும். இது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, சிறிய அண்டிலிசு ஆகிய மழைக்காடுகளைத் தாயகமாகக் கொண்டது. இவ்வண்டுகள் மெக்சிக்கோவின் தென் வெராகுருஸ் மற்றும் தூர வட பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டன. இவற்றின் பெயருக்கேற்ப, இவற்றின் 17செ.மீ (6.75 அங்குலம்) நீளமுடைய ஆண் வண்டுகள் தன் அளவைவிட 850 மடங்கு பாரத்தை (8 கிலோ வரை) தூக்கமுடியும்.[1]

உசாத்துணை

மேலிக வாசிப்பு

வெளி இணைப்புக்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கேர்குலிசு வண்டு: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

கேர்குலிசு வண்டு (Hercules beetle, Dynastes hercules) என்பது காண்டாமிருக வண்டுகளில் நன்கு அறியப்பட்டதும் பெரியதும் ஆகும். இது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, சிறிய அண்டிலிசு ஆகிய மழைக்காடுகளைத் தாயகமாகக் கொண்டது. இவ்வண்டுகள் மெக்சிக்கோவின் தென் வெராகுருஸ் மற்றும் தூர வட பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டன. இவற்றின் பெயருக்கேற்ப, இவற்றின் 17செ.மீ (6.75 அங்குலம்) நீளமுடைய ஆண் வண்டுகள் தன் அளவைவிட 850 மடங்கு பாரத்தை (8 கிலோ வரை) தூக்கமுடியும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்