dcsimg

ஊதா வால் தேவதை ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

ஊதா வால் தேவதை (violet-tailed sylph, Aglaiocercus coelestis) என்பது ஓர் ஓசனிச்சிட்டுக் குடும்பப் பறவை ஆகும். இது கொலொம்பியா, எக்குவடோர் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. ஊதா வால் தேவதை 300–2,100 மீட்டர்கள் (980–6,890 ft) உயரமான இடத்தில் வாழ்கிறது.

உசாத்துணை

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

ஊதா வால் தேவதை: Brief Summary ( Tâmil )