சிறுவள்ளி (தாவர வகைப்பாடு : Allophylus serratus) என்பது இந்தியாவில் [1] கேரளா, தமிழ்நாடு போன்ற இடங்களில் காணப்படும் ஒரு சிறு செடிவகையாகும். இந்தச் செடியின் கனி உணவாக உட்கொள்ளப்படுகிறது. இச்செடியின் மருத்துவ குணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது[2][3].
சிறுவள்ளி (தாவர வகைப்பாடு : Allophylus serratus) என்பது இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு போன்ற இடங்களில் காணப்படும் ஒரு சிறு செடிவகையாகும். இந்தச் செடியின் கனி உணவாக உட்கொள்ளப்படுகிறது. இச்செடியின் மருத்துவ குணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.