dcsimg

மரமஞ்சள் ( Tamil )

provided by wikipedia emerging languages

மரமஞ்சள் (Berberis aristata, ɪndian berberi) இது பெர்பேரிசியா என்ற குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இந்தியாவில் இமயமலைப் பகுதியிலும் நேபாளத்திலும்,[1] மேலும் இலங்கையில் ஈர நிலப்பகுதியிலும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

மரமஞ்சள்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

மரமஞ்சள் (Berberis aristata, ɪndian berberi) இது பெர்பேரிசியா என்ற குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இந்தியாவில் இமயமலைப் பகுதியிலும் நேபாளத்திலும், மேலும் இலங்கையில் ஈர நிலப்பகுதியிலும் காணப்படுகிறது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்