கருப்புச்சின்னான் (Black Bulbul, Hypsipetes leucocephalus) என்பது இமாலய கருப்புp பறவை என்றும், சதுரவால் சின்னான் என்றும் அழைக்கப்படுகிறது. இது Hypsipetes பேரினம் என்றும், இது நிக்கோலஸ் அய்ல்வார்டு விகோர்ஸ் என்பவரால் 1830-களில் கண்டறியப்பட்டது[2].
இவைகளின் பல துணையினங்கள் ஆசியா கண்டம் முழுதும் உள்ளன.
இவை 24 முதல் 25 செ. மீ. வரையிலான நீளமும், நீளமான வாலும் உடையன. இவற்றின் தோற்றம் பழுப்பு முதல் கறுப்பு வரையிருப்பதோடு சில வெள்ளை நிறமாகவும் காட்சியளிக்கின்றன. இவற்றின் கால்களும், அலகும் எப்போதும் இளஞ்சிவப்பு கலந்த சிவப்பாக இருக்கும். தலையில் ஒரு கருத்த கொண்டையும் உள்ளது. இரு பால்களும் ஒன்று போல் இருந்தாலும், இளம்பறவைகளில் கொண்டை இராது[3][4][5].
கருப்புச்சின்னான் (Black Bulbul, Hypsipetes leucocephalus) என்பது இமாலய கருப்புp பறவை என்றும், சதுரவால் சின்னான் என்றும் அழைக்கப்படுகிறது. இது Hypsipetes பேரினம் என்றும், இது நிக்கோலஸ் அய்ல்வார்டு விகோர்ஸ் என்பவரால் 1830-களில் கண்டறியப்பட்டது.