dcsimg

சிவந்தி ( Tamil )

provided by wikipedia emerging languages

சிவந்தி அல்லது செவ்வந்தி (Chrysanthemum) இருவித்திலைத் தாவர வகையைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். கண்ணியாகக் கட்டி மகளிர் தலையில் இதனைச் சூடிக்கொள்வர். சிவந்திப்பூ மாலை திருமணத்தின்போது அணிந்துகொள்ளப்படும். இதன் மலர் மணம் மிக்கது; தோட்டங்களில் சிவந்திப் பூவைப் பயிரிட்டு விற்பனை செய்கின்றனர். இந்தப் பூவானது வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் பூக்கும். இந்த நிறப் பூக்கள் தனித்தனிப் பயிர்வகை. ஆசியா மற்றும் வடமேற்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது.

செவ்வந்திப்பூவை சாமந்திப்பு, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர்.

  1. conserved type ratified by General Committee, Nicolson, Taxon 48: 375 (1999)
  2. Tropicos, Chrysanthemum L.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சிவந்தி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

சிவந்தி அல்லது செவ்வந்தி (Chrysanthemum) இருவித்திலைத் தாவர வகையைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். கண்ணியாகக் கட்டி மகளிர் தலையில் இதனைச் சூடிக்கொள்வர். சிவந்திப்பூ மாலை திருமணத்தின்போது அணிந்துகொள்ளப்படும். இதன் மலர் மணம் மிக்கது; தோட்டங்களில் சிவந்திப் பூவைப் பயிரிட்டு விற்பனை செய்கின்றனர். இந்தப் பூவானது வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் பூக்கும். இந்த நிறப் பூக்கள் தனித்தனிப் பயிர்வகை. ஆசியா மற்றும் வடமேற்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது.

செவ்வந்திப்பூவை சாமந்திப்பு, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர்.

conserved type ratified by General Committee, Nicolson, Taxon 48: 375 (1999) Tropicos, Chrysanthemum L.