கொக்கிமுள்ளு (Scutia myrtina) இத்தாவரம் ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது ரக்மன்சியா (Rhamnaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். [1] இதன் கனி மூலிகை மருந்தாக பயன்படுகிறது. [2]
கொக்கிமுள்ளு (Scutia myrtina) இத்தாவரம் ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது ரக்மன்சியா (Rhamnaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். இதன் கனி மூலிகை மருந்தாக பயன்படுகிறது.