dcsimg

சகாரா மணல் விரியன் ( Tamil )

provided by wikipedia emerging languages

சகாரா மணல் விரியன் என்பது ஒரு பாம்பாகும். இப்பாம்பு இனம் பாதுகாப்பாக மணல்களுக்குள் ஊர்ந்து சென்று வாழும் தன்மை கொண்டது. மணல் பகுதிகளுக்குள் மறைந்திருந்து திடீரெனத்தாக்கி இரையைப் பிடித்துக்கொள்ளும் ஆற்றலையும் கொண்டது. இதன் உயிரியற் பெயர் Cerastes vipera என்பதாகும். இது வடக்கு ஆபிரிக்காவிற்கு சொந்தமான உயிரினம், இதனை சினாய் தீபகற்பத்திலும் காணலாம்.

மேலும் வாசிக்க

  • George Albert Boulenger. 1896. Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume III., Containing the...Viperidæ. London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiv + 727 pp. + Plates I.- XXV. (Cerastes vipera, pp. 503-504).
  • Joger, Uhlrich. 1984. The Venomous Snakes of the Near and Middle East. Beihefte zum Tübinger Atlas des Vorderen Orients, A, 12. Wiesbaden: Dr. Ludwig Reichert Verlag. 115 pp. ISBN 3882261994.
  • Linnaeus C. 1758. Systema naturæ per regna tria naturæ, secundum classes, ordines, genera, species, cum characteribus, diferentiis, synonymis, locis. Tomus I. Editio Decima, Reformata. Stockholm: L. Salvius. 824 pp. (Coluber vipera, p. 216).
  • Schnurrenberger, Hans. 1959. Observations on Behavior in Two Libyan Species of Viperine Snakes. Herpetologica 15 (2): 70-72. (Aspis vipera).

சான்றுகள்

  1. McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. ISBN 1-893777-00-6 (series). ISBN 1-893777-01-4 (volume).
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சகாரா மணல் விரியன்: Brief Summary ( Tamil )