கறிவேப்பிலை அழகி (Common Mormon (Papilio polytes) என்பது அழகிகள் குடும்ப பட்டாம் பூச்சியாகும். இது ஆசியாவில் பரவலாகக் காணப்படுகிறது.
இந்தப் பட்டாம் பூச்சி கறுப்பு நிற இறக்கைகளில் செந்நிறத் திட்டுகள், வெள்ளைப் பட்டைகளுடன்,[1] அழகாக இருக்கும். இதைப் பார்க்க உரோசா அழகி மற்றும் சிவப்புடல் அழகி போலக் காணப்படும்
பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, தெற்கு மற்றும் மேற்கு சீனா ( ஆய்னான் (குவாங்டாங் மாகாணங்களுக்கு உட்பட்ட பகுதிகள்), தாய்வான், ஆங்காங், ஜப்பான் (ரையுக்யா தீவு), வியட்நாம், லாவோஸ், கம்போடியா, அந்தமான் தீவுகள், நிக்கோபார் தீவுகள், கிழக்கு மற்றும் மலேசியத் தீபகற்பம், புரூணை, இந்தோனேசியா ( மலுக்கு தீவுகள்மற்றும் ஐரியன் சாவா தவிர), பிலிப்பீன்சு, வடக்கு மரியானா தீவுகள் (சைப்பேன்) போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.[2]
கறிவேப்பிலை அழகி (Common Mormon (Papilio polytes) என்பது அழகிகள் குடும்ப பட்டாம் பூச்சியாகும். இது ஆசியாவில் பரவலாகக் காணப்படுகிறது.
இந்தப் பட்டாம் பூச்சி கறுப்பு நிற இறக்கைகளில் செந்நிறத் திட்டுகள், வெள்ளைப் பட்டைகளுடன், அழகாக இருக்கும். இதைப் பார்க்க உரோசா அழகி மற்றும் சிவப்புடல் அழகி போலக் காணப்படும்