குரவ மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்
பல்வீ படரிய பசுநனைக் குரவம்
பொரிப் பூம் புன்கொடு பொழில் அணி கொளாச்
சினை இனிதாகிய காலை - குறுந்தொகை 341
குரவம் மலர மரவம் பூப்பச்
சுரன் அணி கொண்ட கானம் - ஐங்குறுநூறு 357
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
ஓங்குசினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப - அகம் 317-10
குரவ மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்
குரவ மலரின் நனை-அரும்புகள் மரக்கிளைகளில் பசுமை நிறத்தில் காணப்படும். குரவம் என்னும் மலர் கொத்துக்கொத்தாகப் பூக்கும். நறுமணம் மிக்க குரவம் பூவைப் 'பாவை' என்பர். குரவம் காட்டில் பூக்கும் மலர். குரவமரம் நீண்ட நீண்ட சினைகளை (வலார் போன்ற கிளைகளை) உடையது. இதன் பூக்களைக் குயில்கள் விரும்பி உண்டு அதில் வாழும். குரவம்பூ மிகுதியான மகரந்தப் பொடிகளை உடையது.Tarenna asiatica là một loài thực vật có hoa trong họ Thiến thảo. Loài này được (L.) Kuntze ex K.Schum. miêu tả khoa học đầu tiên năm 1902.[1]
Tarenna asiatica là một loài thực vật có hoa trong họ Thiến thảo. Loài này được (L.) Kuntze ex K.Schum. miêu tả khoa học đầu tiên năm 1902.