dcsimg

Indian gooseberry Tamil word2

Image of emblic

Description:

Description: English: Indian gooseberrys in central Tamilnadu i.e. salem ditrict green hills(பச்சைமலைத் தொடர்) தமிழ்: இடம்:இந்தியா,தமிழகம்,சேலம் மாவட்டம். பச்சைமலைத் தொடரில் மலையேறும் போது, சேகரித்த நெல்லிகள். அரிநெல்லிகளைப் போல வடிவம்.ஆனால் பெருநெல்லிகளைப் போன்ற அளவு. இக்காட்டின நெல்லிமரம், தற்போது விவசாயிகள் பயிரிடும் கலப்பின பெருநெல்லினத்திற்கு தாய்மரமாக இருக்கலாம். இதன் ருசி, 5 சுவைகளையும் தருகிறது. ஆனால், கலப்பின நெல்லிகளிலே ருசியில்லை. நீர்ப்புத்தன்மையே காணப்படுகிறது. Date: 22 November 2008. Source: Own work. Author: தகவலுழவன்.

Source Information

license
cc-by-sa-3.0
copyright
தகவலுழவன்
original
original media file
visit source
partner site
Wikimedia Commons
ID
ae7f0bf308a0ca36ac416dcb89136208