dcsimg

கரும் நாரை ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

கரும் நாரை (black stork) நாரை இனத்தைச் சார்ந்த இப் பறவையானது நடு ஐரோப்பா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழக்கூடியதாகும். இப்பறவை இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகிறது. அது வாழும்பகுதியில் குளிர்காலம் துவங்குவதால் தற்போது இப்பகுதிக்கு வந்துள்ளது. இவை நீர் நிலைகளின் ஓரங்களில் காணப்படும் பூச்சிகளை உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளது.[1][2]

மேற்கோள்கள்

  1. வலசை வர தொடங்கிய ‘வெளிநாட்டு விருந்தாளி’; மதுரையில் முதன்முறையாக தென்பட்ட ‘ஐரோப்பா கரும் நாரை’ தி இந்து திசை வெள்ளி, செப்டம்பர் 06 2019
  2. Liu, Mengyao; Kang, Chunlan; Yan, Chaochao; Huang, Ting; Song, Xuhao; Zhang, Xiuyue; Yue, Bisong; Zeng, Tao (2016-01-02). "Phylogenetic analysis of the Black Stork Ciconia nigra (Ciconiiformes: Ciconiidae) based on complete mitochondrial genome" (in en). Mitochondrial DNA 27 (1): 261–262. doi:10.3109/19401736.2014.883616. பன்னாட்டுத் தர தொடர் எண்:1940-1736. பப்மெட்:24571406.

மேலும் பார்க்க

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

கரும் நாரை: Brief Summary ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

கரும் நாரை (black stork) நாரை இனத்தைச் சார்ந்த இப் பறவையானது நடு ஐரோப்பா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழக்கூடியதாகும். இப்பறவை இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகிறது. அது வாழும்பகுதியில் குளிர்காலம் துவங்குவதால் தற்போது இப்பகுதிக்கு வந்துள்ளது. இவை நீர் நிலைகளின் ஓரங்களில் காணப்படும் பூச்சிகளை உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளது.

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages