dcsimg

அருந்தினா ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

அருந்தினா எனப்படும் அருந்தினா கிராமினிபோலியா (Arundina graminifolia); என்பது ஆர்க்கிட் இன மலர்களின் ஓர் வகையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இனமாகும். பூக்கும் தாவரமான இவ்வகை ஆர்க்கிட் மலர்கள் ஒரு வித்திலைத் தாவரத்தைச் சேர்ந்தவை. இந்த வெப்பமண்டல ஆசிய இனமானது இந்தியா, இலங்கை, நேபாளம், தாய்லாந்து, வியட்நாம், ரியுக்யு தீவுகள், மலேசியா, சிங்கப்பூர், சீனா முதல் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் நியூ கினியா வரை பரவியுள்ளது. இது ரியூனியன், பிஜி, பிரெஞ்சு பாலினீசியா, மைக்ரோனேஷியா, மேற்கிந்திய தீவுகள், கோஸ்டாரிகா, பனாமா மற்றும் ஹவாய் ஆகிய நாடுகளில் இயல்பான வாழிடம் கொண்ட இயற்கை மலராக உள்ளது. [3] [5] இது மூங்கில் ஆர்க்கிட் என்றும் அழைக்கப்படுகிறது. [6]

விளக்கம்

 src=
அருந்தினா கிராமினிபோலியா, ஃப்ரேசர்ஸ் ஹில், மலேசியா

அருண்டினா கிராமினிபோலியா என்பது ஒரு பிராந்திய, நிலையான நாணல் தண்டுகளுடன் கூடிய ஆர்க்கிட் வகை ஆகும், இது 70 சென்டிமீட்டர் முதல் 2 மீட்டருக்கும் இடையிலான உயரத்திற்கு வளரும் பெரிய கொத்துகளாக தாவரத்தண்டுகளுடன் உருவாகிறது]]

பின்னப்பட்ட நேரியல்புடைய இலைகள் நீளமான ஈட்டி வடிவமாக இருக்கும். இதன் இலைகளின் நீளம் 9 செ.மீ முதல் 19 செ. மீ வரை இருக்கும். மேலும் அகலம் 0.8 செ.மீ முதல் 1.5 செ.மீ வரை இலைகளின் உச்சி ஊசி வடிவ இலைகளாக இருக்கும். இலையடிச் செதில் எனப்படும் வகையில் இலையின் அடிப்பகுதி தண்டுகளுடன் இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருக்கும் .

இந்த ஆர்க்கிட் தாவரமானது கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் பூக்கும். இது முனையக் கொத்துக்களில் பூத்துள்ள பகட்டான திறந்த மலர்களுடன் காட்சியளிக்கிறது. அதிகபட்சம் பத்து மலர்கள் கொத்தாகக் கானப்படும். அவை 7 முதல் 16 வரையிலான முனையக் கொத்துகளில் அடுத்தடுத்து பூக்கின்றன. இந்த பூக்கள், 5 முதல் - 8 செ.மீ விட்டம் கொண்டவை. ஒரு வெண்மை நிறத்துடன் கூடிய ரோஜா நிற வட்டு அடிப்பகுதியாகவும் ஊதா இதழ்களை மேல்பகுதியாகவும் கொண்ட மலராக இவை இருக்கும். இதன் பூவடிச் செதிலானது அகன்ற முக்கோண வடிவில் மலர்க் கொத்துகளின் பிரதான தண்டுகளை சுற்றி இருக்கும். மேலு சிறிய தாவரங்களில் பெரும்பாலும் கணு முனைகளுக்குப் பிறகு பூக்கள் உருவாகின்றன. அவ்வப்போது கருவுறும் விதைக்காய்களில் மிகச்சிறிய தூள் விதைகள் உள்ளன. இதனால் விதைகள் மண்ணை அடைய அனுமதித்து இனப்பெருக்கத்திற்கு இவை உதவக் கூடும்.

சிங்கப்பூரில் இயற்கையாக வளர்ந்து வரும் ஆர்கிட் தாவரங்களில் 200 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வகை ஆர்கிட் இனங்கள் அங்கு அழிவுக்கு அருகில் உள்ளன. பெரும்பாலும் அதன் இயற்கை வாழ்விடங்கள், அதாவது மழைக்காடுகள் மற்றும் சதுப்புநில காடுகள் அழிக்கப்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள தாவரங்கள், பொதுவாக தபா களைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை இரண்டாம் நிலை காடுகளில் அல்லது வன விளிம்புகளில் காணப்படுகின்றன. இருப்பினும் கிழக்கு மலேசியாவின் சரவாக் நகரில் முழு வெப்பமன்டல இடங்களிலும் சாலையோரப் பகுதிகளிலும் இது மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பெரும்பாலும் சாலையோரங்களில் காணப்படும் மிகவும் பொதுவான பூச்செடி ஆகும்.

வகைகள்

தற்போது இரண்டு வகைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன (மே 2014): [3] அவை அருந்தினா கிராமினிபோலியா வர் . கிராமினிபோலியா மற்றும் அருந்தினா கிராமினிபோலியா வர் . ரெவோலுட்டா - அசாம் மற்றும் இலங்கையிலிருந்து கிழக்கிலிருந்து வியட்நாமிற்கும் தெற்கே ஜாவா வரை இவ்வகைத் தாவர இனங்கள் கானப்படுகின்றன.

குறிப்புகள்

  1. Blume, Carl (Karl) Ludwig von. 1825. Bijdragen tot de flora van Nederlandsch Indië 8: 401
  2. lectotype designated by Garay et Sweet, Orchids S. Ryukyu Islands 52. 1974
  3. 3.0 3.1 3.2 Kew World Checklist of Selected Plant Families, Arundina graminifolia
  4. Kew World Checklist of Selected Plant Families, Arundina graminifolia subsp. graminifolia
  5. US Department of Agriculture Plants profile
  6. See e.g. Das, S & Duttachoudhury, Manabendra & Mazumder, Pranab. (2013). In vitro propagation of Arundina graminifolia D. Don. Hochr - A bamboo orchid. Asian Journal of Pharmaceutical and Clinical Research. 6. 156-158.

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

அருந்தினா: Brief Summary ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

அருந்தினா எனப்படும் அருந்தினா கிராமினிபோலியா (Arundina graminifolia); என்பது ஆர்க்கிட் இன மலர்களின் ஓர் வகையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இனமாகும். பூக்கும் தாவரமான இவ்வகை ஆர்க்கிட் மலர்கள் ஒரு வித்திலைத் தாவரத்தைச் சேர்ந்தவை. இந்த வெப்பமண்டல ஆசிய இனமானது இந்தியா, இலங்கை, நேபாளம், தாய்லாந்து, வியட்நாம், ரியுக்யு தீவுகள், மலேசியா, சிங்கப்பூர், சீனா முதல் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் நியூ கினியா வரை பரவியுள்ளது. இது ரியூனியன், பிஜி, பிரெஞ்சு பாலினீசியா, மைக்ரோனேஷியா, மேற்கிந்திய தீவுகள், கோஸ்டாரிகா, பனாமா மற்றும் ஹவாய் ஆகிய நாடுகளில் இயல்பான வாழிடம் கொண்ட இயற்கை மலராக உள்ளது. இது மூங்கில் ஆர்க்கிட் என்றும் அழைக்கப்படுகிறது.

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

Arundina ( Inglês )

fornecido por wikipedia EN

Arundina graminifolia is a species of orchid and the sole accepted species of the genus Arundina. This tropical Asiatic genus extends from Myanmar, India, Sri Lanka, Nepal, Thailand, Vietnam, the Ryukyu Islands, Malaysia, Singapore, China to Indonesia, the Philippines and New Guinea. It has become naturalized in Réunion, Fiji, French Polynesia, Micronesia, the West Indies, Costa Rica, Panama, Belize, and Hawaii.[3][5] It is also called bamboo orchid.[6]

Description

Arundina graminifolia is a terrestrial, perennial orchid with reedy stems, forming into large clumps growing to a height between 70 cm and 2 m.

The plaited linear leaves are oblong lanceolate, with a length of 9 to 19 cm and a width of 0.8 to 1.5 cm. The apex is acuminate. There are amplexicaul (clasping the stem) sheathing stipules.

Arundina graminifolia, Fraser's Hill, Malaysia

This orchid blooms in summer and autumn, showing rather open clusters of showy terminal flowers, ten at the most. They bloom in succession on the terminal racemes,which are 7 to 16 cm long. These flowers, 5–8 cm in diameter, are a rosy lilac and white disc with a purple lip. The bracts are broadly triangular and surround the main stalk of the flower cluster. The occasional fertilized seed pods contain minute powdery seeds, and small plants often develop near the cane ends after flowering, which likely aid in propagation if allowed to reach the soil.

At one point in time only 200 of the plants were recorded growing naturally in Singapore, rendering the species close to extinction. This was due to the destruction of its natural habitat, namely the rainforests and mangrove forests. However, through replanting efforts by NParks, the species is now listed as a "common" cultivated plant.[7] In Malaysia A. graminifolia is commonly called tapah and can be found in secondary forests or at forest fringes. It is very common in road cuts and other disturbed areas in full sun in Sarawak, where it is often the most common flowering plant seen along the roadsides. It is invasive on the big island of Hawaii and common there in mid-mountain areas.

Varieties

Two varieties are currently recognized (May 2014):[3]

  • Arundina graminifolia var. graminifolia
  • Arundina graminifolia var. revoluta (Hook.f.) A.L.Lamb in C.L.Chan. & al. - from Assam and Sri Lanka east to Vietnam and south to Java

Gallery

References

  1. ^ Blume, Carl (Karl) Ludwig von. 1825. Bijdragen tot de flora van Nederlandsch Indië 8: 401
  2. ^ lectotype designated by Garay et Sweet, Orchids S. Ryukyu Islands 52. 1974
  3. ^ a b c Kew World Checklist of Selected Plant Families, Arundina graminifolia
  4. ^ Kew World Checklist of Selected Plant Families, Arundina graminifolia subsp. graminifolia
  5. ^ US Department of Agriculture Plants profile
  6. ^ See e.g. Das, S & Duttachoudhury, Manabendra & Mazumder, Pranab. (2013). In vitro propagation of Arundina graminifolia D. Don. Hochr - A bamboo orchid. Asian Journal of Pharmaceutical and Clinical Research. 6. 156-158.
  7. ^ "Arundina graminifolia". www.singapore.biodiversity.online. Retrieved 2022-12-09.

licença
cc-by-sa-3.0
direitos autorais
Wikipedia authors and editors
original
visite a fonte
site do parceiro
wikipedia EN

Arundina: Brief Summary ( Inglês )

fornecido por wikipedia EN

Arundina graminifolia is a species of orchid and the sole accepted species of the genus Arundina. This tropical Asiatic genus extends from Myanmar, India, Sri Lanka, Nepal, Thailand, Vietnam, the Ryukyu Islands, Malaysia, Singapore, China to Indonesia, the Philippines and New Guinea. It has become naturalized in Réunion, Fiji, French Polynesia, Micronesia, the West Indies, Costa Rica, Panama, Belize, and Hawaii. It is also called bamboo orchid.

licença
cc-by-sa-3.0
direitos autorais
Wikipedia authors and editors
original
visite a fonte
site do parceiro
wikipedia EN

Arundina ( Espanhol; Castelhano )

fornecido por wikipedia ES

Arundina es un género que tiene asignada dos especies y una sola aceptada, Arundina graminifolia,[2]​ de orquídeas de hábito terrestre originarias del Himalaya hasta las islas del Pacífico en las regiones tropicales y subtropicales de Asia.

Descripción

Es una planta que florece en el ápice de las hojas y se crían como terrestres. Las flores son retorcidas, largas con tres estrechos sépalos, un erecto sépalo dorsal y sépalos laterales que cierran por detrás del labelo y tiene pétalos libres. El labio que parece una trompeta, tiene lóbulos laterales que envuelven la columna. Contiene ocho polinias y crece de la misma forma que Sobralia.

Taxonomía

El género fue descrito por Carl Ludwig Blume y publicado en Bijdragen tot de flora van Nederlandsch Indië 8: 401. 1825.[3]

Etimología

Arundina: nombre genérico que se refiere al color rojizo de sus hojas.

Especies

Referencias

 title=
licença
cc-by-sa-3.0
direitos autorais
Autores y editores de Wikipedia
original
visite a fonte
site do parceiro
wikipedia ES

Arundina: Brief Summary ( Espanhol; Castelhano )

fornecido por wikipedia ES

Arundina es un género que tiene asignada dos especies y una sola aceptada, Arundina graminifolia,​ de orquídeas de hábito terrestre originarias del Himalaya hasta las islas del Pacífico en las regiones tropicales y subtropicales de Asia.

licença
cc-by-sa-3.0
direitos autorais
Autores y editores de Wikipedia
original
visite a fonte
site do parceiro
wikipedia ES

Arundina ( Francês )

fornecido por wikipedia FR

Arundina ou 'Orchidée Bambou' est un genre de la famille des Orchidaceae, sous-famille des Epidendroideae comptant simplement deux espèces d'orchidées[1].

Liste des espèces et de leurs synonymes.

Description

  • Espèce très variable.
  • Arundina Graminifolia ressemble à s'y méprendre, pour un œil non averti, à une plante du genre graminée lorsqu'elle n'est pas en floraison. Cette orchidée pousse de manière exubérante à l'état sauvage.

Répartition

Asie du Sud-Est depuis l'Himalaya,jusqu'aux îles du Pacifique. Ce genre d'Asie tropicale s'étend de l'Inde, au Népal, de la Thaïlande à la Malaisie, de Singapour, Chine du Sud à l'Indonésie et à travers les îles du Pacifique. Il a été mis en place à Porto Rico, au Costa Rica et au Panama. ARUNDINA GRAMINIFOLIA se trouve également à l'île de la Réunion, dans les zones humides notamment au sud est de l'île dans les forêts du littoral.

Galerie

Annexes

Notes et références

licença
cc-by-sa-3.0
direitos autorais
Auteurs et éditeurs de Wikipedia
original
visite a fonte
site do parceiro
wikipedia FR

Arundina: Brief Summary ( Francês )

fornecido por wikipedia FR

Arundina ou 'Orchidée Bambou' est un genre de la famille des Orchidaceae, sous-famille des Epidendroideae comptant simplement deux espèces d'orchidées.

licença
cc-by-sa-3.0
direitos autorais
Auteurs et éditeurs de Wikipedia
original
visite a fonte
site do parceiro
wikipedia FR

Anggrek bambu ( Indonésio )

fornecido por wikipedia ID

Anggrek bambu adalah salah satu spesies anggrek yang memiliki bahasa Latin Arundina graminifolia dan merupakan genus tunggal dari Arundina. Genus Asia tropis ini memanjang dari India, Sri Lanka, Nepal, Thailand, Vietnam, Kepulauan Ryukyu, Malaysia, Singapura, Cina ke Indonesia, Filipina dan New Guinea. Hal ini telah menjadi naturalisasi di Réunion, Fiji, Polinesia Prancis, Mikronesia, Hindia Barat, Kosta Rika, Panama dan Hawaii.

Varietas

Terdapat dua varietas yang di akui (Mei 2014):[3]

  • Arundina graminifolia var. graminifolia
  • Arundina graminifolia var. revoluta (Hook.f.) A.L.Lamb in C.L.Chan. & al. - dari Assam dan Sri Lanka timur ke Vietnam dan selatan ke Jawa

Referensi

  1. ^ Blume, Carl (Karl) Ludwig von. 1825. Bijdragen tot de flora van Nederlandsch Indië 8: 401
  2. ^ lectotype designated by Garay et Sweet, Orchids S. Ryukyu Islands 52. 1974
  3. ^ a b Kesalahan pengutipan: Tag tidak sah; tidak ditemukan teks untuk ref bernama 090909090asdf
  4. ^ Kew World Checklist of Selected Plant Families, Arundina graminifolia subsp. graminifolia

Pranala luar

licença
cc-by-sa-3.0
direitos autorais
Penulis dan editor Wikipedia
original
visite a fonte
site do parceiro
wikipedia ID

Anggrek bambu: Brief Summary ( Indonésio )

fornecido por wikipedia ID

Anggrek bambu adalah salah satu spesies anggrek yang memiliki bahasa Latin Arundina graminifolia dan merupakan genus tunggal dari Arundina. Genus Asia tropis ini memanjang dari India, Sri Lanka, Nepal, Thailand, Vietnam, Kepulauan Ryukyu, Malaysia, Singapura, Cina ke Indonesia, Filipina dan New Guinea. Hal ini telah menjadi naturalisasi di Réunion, Fiji, Polinesia Prancis, Mikronesia, Hindia Barat, Kosta Rika, Panama dan Hawaii.

licença
cc-by-sa-3.0
direitos autorais
Penulis dan editor Wikipedia
original
visite a fonte
site do parceiro
wikipedia ID

Arundina ( Neerlandês; Flamengo )

fornecido por wikipedia NL

Arundina is een monotypisch geslacht (met slechts één soort) tropische orchideeën uit de onderfamilie Epidendroideae.

Arundina graminifolia kan tot twee meter hoog worden en heeft grote, paars met witte bloemen. Het geslacht is wijdverbreid in tropisch Azië.

Voor een beschrijving van het geslacht, zie de soortbeschrijving.

Naamgeving en etymologie

De botanische naam Arundina is afkomstig van Latijn (h)arundo (riet), naar de rietachtige stengels van deze soort.

Kenmerken

Aangezien Arundina een monotypisch geslacht is, wordt het volledig beschreven door zijn enige vertegenwoordiger, Arundina graminifolia. Zie aldaar.

Habitat en verspreiding

Arundina komt voor in regenwouden en mangrovebossen. Het geslacht is wijd verspreid in tropisch Azië, voornamelijk in India, Nepal, Thailand, Maleisië, Singapore, Zuid-China, Indonesië en de eilanden van de Stille Oceaan. Het is geïntroduceerd in Puerto Rico, Costa Rica, Cuba, Guatemala en Panama.

Taxonomie

Arundina wordt volgens de meest recente classificatie, op basis van DNA-onderzoek door van den Berg et al. in 2005[1] tot de tribus Arethuseae, subtribus Arethusinae gerekend.

Het geslacht is monotypisch (omvat slechts één soort):

Zie ook

Bronnen, noten en/of referenties
Wikimedia Commons Zie de categorie Arundina van Wikimedia Commons voor mediabestanden over dit onderwerp.
licença
cc-by-sa-3.0
direitos autorais
Wikipedia-auteurs en -editors
original
visite a fonte
site do parceiro
wikipedia NL

Arundina: Brief Summary ( Neerlandês; Flamengo )

fornecido por wikipedia NL

Arundina is een monotypisch geslacht (met slechts één soort) tropische orchideeën uit de onderfamilie Epidendroideae.

Arundina graminifolia kan tot twee meter hoog worden en heeft grote, paars met witte bloemen. Het geslacht is wijdverbreid in tropisch Azië.

Voor een beschrijving van het geslacht, zie de soortbeschrijving.

licença
cc-by-sa-3.0
direitos autorais
Wikipedia-auteurs en -editors
original
visite a fonte
site do parceiro
wikipedia NL

Arundina ( Português )

fornecido por wikipedia PT

Arundina é um género botânico pertencente à família das orquídeas (Orchidaceae). Possui uma única espécie, a orquídea bambu (Arundina graminifolia). Este género da Ásia tropical, estende-se desde a Índia, o Nepal, a Tailândia, a Malásia, Singapura, China setentrional até à Indonésia e pelas ilhas do Pacífico. Foi introduzida em Puerto Rico, Costa Rica e Panamá.[1]

É uma orquídea terrestre multiperene com caule juncoso, formando grandes massas que crescem até uma altura de 70 cm a 2 m.

As folhas finas, estreitas e compridas, são lanceoladas, com um comprimento de 9 a 19 cm e largura de 0,8 a 1,5 cm. A sua extremidade é aguçada.

Esta orquídea floresce no verão e outono, apresentando racemos bastante abertos de esplendorosas flores, dez no máximo. Estas florescem em sucessão na extremidade dos ramos, que têm entre 7 e 16 cm. As flores, com 5 a 8 cm de diâmetro, têm uma tonalidade lilás rosada e um disco branco com um labelo púrpura. As brácteas são triangulares e envolvem o caule principal do ramo de flores.

Existindo apenas 200 plantas em crescimento na natureza em Singapura, a espécie está próxima da extinção neste país, provocada em grande parte pela destruição do seu habitat natural, nomeadamente a floresta tropical e os mangais.

Hoje é comum e abundante no Brasil, principalmente no litoral paranaense, sendo muito usada em paisagismos.

Ver também

Referências

  1. «pertencente à — World Flora Online». www.worldfloraonline.org. Consultado em 19 de agosto de 2020

Referências

  • L. Watson and M. J. Dallwitz, The Families of Flowering Plants, Orchidaceae Juss.
 title=
licença
cc-by-sa-3.0
direitos autorais
Autores e editores de Wikipedia
original
visite a fonte
site do parceiro
wikipedia PT

Arundina: Brief Summary ( Português )

fornecido por wikipedia PT

Arundina é um género botânico pertencente à família das orquídeas (Orchidaceae). Possui uma única espécie, a orquídea bambu (Arundina graminifolia). Este género da Ásia tropical, estende-se desde a Índia, o Nepal, a Tailândia, a Malásia, Singapura, China setentrional até à Indonésia e pelas ilhas do Pacífico. Foi introduzida em Puerto Rico, Costa Rica e Panamá.

É uma orquídea terrestre multiperene com caule juncoso, formando grandes massas que crescem até uma altura de 70 cm a 2 m.

As folhas finas, estreitas e compridas, são lanceoladas, com um comprimento de 9 a 19 cm e largura de 0,8 a 1,5 cm. A sua extremidade é aguçada.

Esta orquídea floresce no verão e outono, apresentando racemos bastante abertos de esplendorosas flores, dez no máximo. Estas florescem em sucessão na extremidade dos ramos, que têm entre 7 e 16 cm. As flores, com 5 a 8 cm de diâmetro, têm uma tonalidade lilás rosada e um disco branco com um labelo púrpura. As brácteas são triangulares e envolvem o caule principal do ramo de flores.

Existindo apenas 200 plantas em crescimento na natureza em Singapura, a espécie está próxima da extinção neste país, provocada em grande parte pela destruição do seu habitat natural, nomeadamente a floresta tropical e os mangais.

Hoje é comum e abundante no Brasil, principalmente no litoral paranaense, sendo muito usada em paisagismos.

licença
cc-by-sa-3.0
direitos autorais
Autores e editores de Wikipedia
original
visite a fonte
site do parceiro
wikipedia PT

Arundina ( Vietnamita )

fornecido por wikipedia VI

Arundina là một chi thực vật có hoa trong họ Lan.[5]

Hình ảnh

Chú thích

  1. ^ Blume, Carl (Karl) Ludwig von. 1825. Bijdragen tot de flora van Nederlandsch Indië 8: 401
  2. ^ lectotype designated by Garay et Sweet, Orchids S. Ryukyu Islands 52. 1974
  3. ^ Kew World Checklist of Selected Plant Families, Arundina graminifolia
  4. ^ Kew World Checklist of Selected Plant Families, Arundina graminifolia subsp. graminifolia
  5. ^ The Plant List (2010). Arundina. Truy cập ngày 20 tháng 8 năm 2013.

Liên kết ngoài


Bài viết liên quan đến tông lan Arethuseae này vẫn còn sơ khai. Bạn có thể giúp Wikipedia bằng cách mở rộng nội dung để bài được hoàn chỉnh hơn.
licença
cc-by-sa-3.0
direitos autorais
Wikipedia tác giả và biên tập viên
original
visite a fonte
site do parceiro
wikipedia VI

Arundina: Brief Summary ( Vietnamita )

fornecido por wikipedia VI

Arundina là một chi thực vật có hoa trong họ Lan.

licença
cc-by-sa-3.0
direitos autorais
Wikipedia tác giả và biên tập viên
original
visite a fonte
site do parceiro
wikipedia VI

竹叶兰属 ( Chinês )

fornecido por wikipedia 中文维基百科

竹叶兰属学名Arundina)是兰科下的一个属,为陆生兰。该属共有约5种,分布于亚洲热带大洋洲的一些岛屿。[1]

参考文献

  1. ^ 中国种子植物科属词典. 中国数字植物标本馆. (原始内容存档于2012-04-11).

外部链接

小作品圖示这是一篇與植物相關的小作品。你可以通过编辑或修订扩充其内容。
 title=
licença
cc-by-sa-3.0
direitos autorais
维基百科作者和编辑
original
visite a fonte
site do parceiro
wikipedia 中文维基百科

竹叶兰属: Brief Summary ( Chinês )

fornecido por wikipedia 中文维基百科

竹叶兰属(学名:Arundina)是兰科下的一个属,为陆生兰。该属共有约5种,分布于亚洲热带大洋洲的一些岛屿。

licença
cc-by-sa-3.0
direitos autorais
维基百科作者和编辑
original
visite a fonte
site do parceiro
wikipedia 中文维基百科

ナリヤラン ( Japonês )

fornecido por wikipedia 日本語
ナリヤラン Arundina graminifolia.jpg
ナリヤラン
分類 : 植物界 Plantae : 被子植物門 Magnoliophyta : 単子葉植物綱 Liliopsida : ラン目 Orchidales : ラン科 Orchidaceae : ナリヤラン属 Arundina : ナリヤラン A. graminifolia 学名 Arundina graminifolia 和名 ナリヤラン(成屋蘭)

ナリヤラン(成屋蘭、学名Arundina graminifolia)は、常緑性地生ランのひとつ。

熱帯アジアに広く分布し、日本では八重山諸島(石垣島及び西表島)に自生する。沖縄島中部でも見つかっているが、栽培逸出の個体である[1]

和名のナリヤラン(成屋蘭)の「成屋」は、西表島の内湾にある小島、内離島にあった成屋集落(現在は廃村)に由来すると言われている。

特徴[編集]

新旧の複数の茎がまとまって生える。葉は長さ10-20cmで、線状披針形、2列に互生して上に伸びあがり、遠目で見た草姿はイネ科のアシに似ている。茎の基部には偽球茎をつけ、ひも状の根が多数ある。八重山諸島では草丈50cm前後で止まる場合が多いが、熱帯域の大型系統では1mから2m以上に達することもある。

花茎は茎の先端からさらに上に伸び、総状花序に複数の花をつける。花径は4cm前後。花色は通常は淡紅紫色、唇弁の先端はそれよりも色濃く、鮮やかな紅紫色で中央に黄色の斑紋がある。花だけ見ると洋ランカトレアによく似ている。ただし花はカトレアのように長持ちはせず、一つの花は数日以内でしぼむ。花期は特に決まっておらず、一定の大きさに育つと花をつける。熱帯域では一年を通じて開花する。

植物体や花の大きさ、色などは原産国によって変異があり、それらを同種とするか別種とするかで混乱がある。学名も多数あるが、どれが有効名でどれがシノニム(異名)か、学者によって意見が異なるようである。

生育環境[編集]

明るい草地に生える。道路沿いの斜面、放棄されたパイナップル畑、牧場の跡地など、人為的に作られた裸地が草地化する過程で群落を作ることもある。しかし、このような環境は不安定で、植生の遷移と共に大群落でも短い年月で消失してしまうことが多い。もともと消長が激しく、しかも目立つランであるため盗掘されやすく、野生状態では毎年同じ場所で観察できることは稀である。

保全状態評価[編集]

絶滅危惧IB類 (EN)環境省レッドリスト

Status jenv EN.svg

栽培[編集]

高温下では一般植物と同様に庭土植えで問題なく生育するため、熱帯地域では庭園に植栽される。摂氏10-15度で越冬可能なので、一般の洋ランが栽培できる設備があれば、日本本土でも栽培自体はそれほど困難ではない。

ただし、冬期に生長が止まる温度環境では生育が遅れ、年に1回程度しか開花しない場合が多い。しかも花の寿命が短いため、同じ手間で1ヶ月観賞できる洋ランが多種あることを考慮すると、温帯域以北での園芸対象としては、きわめて効率が悪い。

大型で栽培場所をとる植物でもあるため、日本本土で本種を栽培しているのは原種蘭のコレクターなど、ごく一部の愛好家に限られる。そのため無菌播種などによる人工増殖の容易な種類であるが、苗の営利的生産はほとんどされていない。

園芸種[編集]

園芸選別個体として白花がある。

近年、草丈30cm前後から開花する(栄養状態にもよるが)小型系統が散発的に日本国内に導入されている。これは基本種と花の色調なども異なり、別種だとも言われているが、「ナリヤラン」として基本種と区別されずに流通している場合が多い。開花していない状態では育ちが悪い基本種にしか見えないので、専門業者の間でも存在はあまり認知されていないようである。

その他[編集]

西表島産は3倍体で、柱頭花粉がつくと、それが刺激となって受精なしに種子が単為発生する。花粉親がどのような品種であっても、実生は基本的には種子親と同一の遺伝子構成になる。そのため、種子親として交配育種に使うことは不可能である。

他産地の系統についても、同様に単為発生している可能性がある。

List[編集]


脚注[編集]

  1. ^ 横田昌嗣・橋爪雅彦・豊見山元 「ナリヤラン」 『改訂・沖縄県の絶滅のおそれのある野生生物(菌類編・植物編)-レッドデータおきなわ-』、沖縄県文化環境部自然保護課編 、2006年、243頁。

参考文献[編集]

  • 唐澤耕司監修 『山溪カラー名鑑 蘭』 株式会社山と溪谷社、1996年、38頁、ISBN 4-635-09026-4
  • 横田昌嗣・橋爪雅彦・豊見山元 「ナリヤラン」 『改訂・沖縄県の絶滅のおそれのある野生生物(菌類編・植物編)-レッドデータおきなわ-』、沖縄県文化環境部自然保護課編 、2006年、243頁。
 title=
licença
cc-by-sa-3.0
direitos autorais
ウィキペディアの著者と編集者
original
visite a fonte
site do parceiro
wikipedia 日本語

ナリヤラン: Brief Summary ( Japonês )

fornecido por wikipedia 日本語

ナリヤラン(成屋蘭、学名:Arundina graminifolia)は、常緑性地生ランのひとつ。

熱帯アジアに広く分布し、日本では八重山諸島(石垣島及び西表島)に自生する。沖縄島中部でも見つかっているが、栽培逸出の個体である。

和名のナリヤラン(成屋蘭)の「成屋」は、西表島の内湾にある小島、内離島にあった成屋集落(現在は廃村)に由来すると言われている。

licença
cc-by-sa-3.0
direitos autorais
ウィキペディアの著者と編集者
original
visite a fonte
site do parceiro
wikipedia 日本語