dcsimg

சாகோ மரம் தவளை ( Tamil )

provided by wikipedia emerging languages
 சாகோ மரத் தவளை சாகோ மரத் தவளை அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், கொலம்பியா, பிரஞ்சு கயானா, பராகுவே மற்றும் வெனிசுலா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது ஹைலைடா இன வகையைச் சார்ந்த (ஹைப்சிபோஸ் ரனிடெப்ஸ்) ஒரு தவளை வகை. [2] ஸ்பானிய மொழியில் இது ரானா அர்போரியா மெரிடிய்யோனல் ("தெற்கு ட்ரெக் தவளை") என அழைக்கப்படுகிறது. [1] 
 அதன் இயற்கையான வாழ்வாதாரங்கள்: மிதவெப்ப மண்டலம் அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், மிதவெப்பநிலை அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள், மிதவெப்ப மண்டலம் அல்லது வெப்பமண்டல வறண்ட தாழ்நில புல்வெளிகள், ஆறுகள், சதுப்பு நிலங்கள், நன்னீர் ஏரிகள், இடைப்பட்ட நன்னீர் ஏரிகள் ஆகும். 

References

References:

1. a b c La Marca, E.; Azevedo-Ramos, C.; Silvano, D.; Scott, N.; Aquino, L. & Faivovich, J. (2004). "Hypsiboas raniceps". IUCN Red List of Threatened Species. Version 2012.2. International Union for Conservation of Nature. Retrieved 5 May 2013. 
2. Frost, Darrel R. (2013). "Hypsiboas raniceps Cope, 1862". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. Retrieved 5 May 2013. 

[பகுப்பு:மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில்]] [[பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் [தொடங்கிய கட்டுரைகள்]]

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சாகோ மரம் தவளை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
சாகோ மரத் தவளை சாகோ மரத் தவளை அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், கொலம்பியா, பிரஞ்சு கயானா, பராகுவே மற்றும் வெனிசுலா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது ஹைலைடா இன வகையைச் சார்ந்த (ஹைப்சிபோஸ் ரனிடெப்ஸ்) ஒரு தவளை வகை. [2] ஸ்பானிய மொழியில் இது ரானா அர்போரியா மெரிடிய்யோனல் ("தெற்கு ட்ரெக் தவளை") என அழைக்கப்படுகிறது. [1] அதன் இயற்கையான வாழ்வாதாரங்கள்: மிதவெப்ப மண்டலம் அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், மிதவெப்பநிலை அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள், மிதவெப்ப மண்டலம் அல்லது வெப்பமண்டல வறண்ட தாழ்நில புல்வெளிகள், ஆறுகள், சதுப்பு நிலங்கள், நன்னீர் ஏரிகள், இடைப்பட்ட நன்னீர் ஏரிகள் ஆகும்.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்