dcsimg

பயினி ( Tamil )

provided by wikipedia emerging languages

பயின் என்பது அரக்கு. பயின் மரத்தைப் பயினி (Vateria indica) என்றனர். குன்றத்துக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று பயினி.[1]

நாவாய்க்கலக் கப்பலில் ஓட்டை விழும்போது பயின் என்னும் அரக்கால் ஓட்டையைப் பழங்காலத் தமிழர்கள் அடைத்தார்களாம்.[2]

வயிரத்துக்குப் பட்டை தீட்டும் சிறுகாரோடன் குச்சி நுனியையும் வயிரக் கல்லையும் பயின் (அரக்கு) வைத்து இணைத்துக் குச்சியைப் பிடித்துக்கொண்டு சாணைக்கல்லில் பட்டை தீட்டுவான். இந்த வயிரக்கல் போல என்ன துன்பம் வந்தாலும் பிரியமாட்டோம் என்கின்றனர் ஒரு காதலர்.[3]

பட்டை தீட்டும் வயிரக்கல் போலத் துன்புறும்போதும் தன் காதலைத் தாயிடம் கூறமுடியவில்லையே எனக் கவலைப்படுகிறாள் ஒரு தலைவி.[4]

இவற்றையும் காண்க

வெளியிணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. குறிஞ்சிப்பாட்டு 69
  2. இதையும், கயிறும், பிணையும் இரியச் சிதையும் கலத்தைப் பயினால் திருத்தும், திசையறி நீகான் - பரிபாடல் 10-54
  3. சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம் - அகம் 1-5,
  4. சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் நாவினேன் - அகம் 356-3,
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பயினி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

பயின் என்பது அரக்கு. பயின் மரத்தைப் பயினி (Vateria indica) என்றனர். குன்றத்துக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று பயினி.

நாவாய்க்கலக் கப்பலில் ஓட்டை விழும்போது பயின் என்னும் அரக்கால் ஓட்டையைப் பழங்காலத் தமிழர்கள் அடைத்தார்களாம்.

வயிரத்துக்குப் பட்டை தீட்டும் சிறுகாரோடன் குச்சி நுனியையும் வயிரக் கல்லையும் பயின் (அரக்கு) வைத்து இணைத்துக் குச்சியைப் பிடித்துக்கொண்டு சாணைக்கல்லில் பட்டை தீட்டுவான். இந்த வயிரக்கல் போல என்ன துன்பம் வந்தாலும் பிரியமாட்டோம் என்கின்றனர் ஒரு காதலர்.

பட்டை தீட்டும் வயிரக்கல் போலத் துன்புறும்போதும் தன் காதலைத் தாயிடம் கூறமுடியவில்லையே எனக் கவலைப்படுகிறாள் ஒரு தலைவி.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

ధూప దామర ( Telugu )

provided by wikipedia emerging languages

ధూప దామర (అగరవత్తుల చెట్టు) అనగా డిప్టెరోకార్పేసి (Dipterocarpaceae) కుటుంబానికి చెందిన ఒక మొక్క పేరు. దీనిని ఇంగ్లీషులో White Dammar అంటారు. దీని శాస్త్రీయ నామం Vateria indica. భారతదేశంలో అన్ని చోట్ల పెరిగె చెట్టు ఇది. కరకుగా , ముళ్లతో ఉండే ఈ చెట్టు యొక్క కాండం పామ్ వలె పొడవుగా ఉంటుంది.

ఉపయోగాలు

ఈ చెట్టు యొక్క కాండంపై గాటు పెట్టినట్లయితే జిగురు పదార్థము (బంక ) లభిస్తుంది. దీని ద్వారా సహజ సిద్ధమైన ధూపము (అగరవత్తి) లను భారతదేశంలో తయారు చేస్తున్నారు.
ఆయుర్వేద ఔషదాలలో ఈ చెట్టు యొక్క బంకను ఉపయోగిస్తారు.

 src=
Leaves
license
cc-by-sa-3.0
copyright
వికీపీడియా రచయితలు మరియు సంపాదకులు

ధూప దామర: Brief Summary ( Telugu )