Description: Pellucid Hawk Moth in Bangalore, India (foretibia spine suggests Cephonodes picus as opposed to C. hylas). Date: 19 June 2010. Source: Own work. Author: Akashputhraya.
Description: English: coffee bee hawk moth nectaring on Lantana camara தமிழ்: காஃபி பீ ஹாக் மோத் ( coffee clearwing - Cephonodes hylas ) இந்தியா, இலங்கை, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் அந்து பூச்சி ஆகும். பகலில் செயல்படும் வெகு சில அந்து பூச்சி இனங்களில் இவையும் ஒன்று. ( பெரும்பாலான அந்து பூச்சிகள் இரவு நேரத்தில் இயங்கும் உயிரிகள் ). பருத்த உடல் மற்றும் ஒளி ஊடுருவும் சிறகுகள் கொண்ட இவற்றின் சிறகளவு 45-75மிமீ. சிறகின் விளிம்பில் மெல்லிய கரு நிற பட்டை காணப்படும். உடல் பகுதி மஞ்சள் / பச்சை வண்ணங்களில் காணப்படலாம். உடற்பகுதியின் 3 மற்றும் 4-ஆம் உடற்கட்ட பகுதி வெளிர் சிவப்பு நிறம் கொண்டிருக்கும். Date: 10 September 2017, 12:50:21. Source: Own work. Author: Sathya K Selvam.