dcsimg

பெடாலியம் ( Tamil )

provided by wikipedia emerging languages

பெடாலியம் (Pedalium) என்பது பெடாலியேஸியே தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த பேரின தாவரம் ஆகும். இதில் பெடாலியம் முரெக்ஸ் என்ற ஒரு இனம் மட்டும் உள்ளது. இத்தாவரம் இந்தியா, இலங்கை, வெப்ப மண்டல ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் பரவிக்காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்த்த நாள் 15 January 2015.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பெடாலியம்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

பெடாலியம் (Pedalium) என்பது பெடாலியேஸியே தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த பேரின தாவரம் ஆகும். இதில் பெடாலியம் முரெக்ஸ் என்ற ஒரு இனம் மட்டும் உள்ளது. இத்தாவரம் இந்தியா, இலங்கை, வெப்ப மண்டல ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் பரவிக்காணப்படுகிறது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்