Description: English: Crimson tip or scarlet tip ( Colotis danae ) is a butterfly belongs to the pieridae family. Both male and female butterflies has unique crimson tip in the upper side forewing. Female butterflies can be distinguished by the presence of black spots in the crimson coloured area in the upper side forewing. தமிழ்: கருஞ்சிவப்பு நுனிச்சிறகன் வெள்ளையன்கள் குடும்பத்தை சேர்ந்த சிறிய வண்ணத்துப்பூச்சி ஆகும். இவை இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் பரவி காணப்படுகின்றன. இவற்றின் தோற்றத்தின் காரணமாகவே இவை கருஞ்சிவப்பு நுனிச்சிறகன் என்ற பெயர் பெற்றிருக்கின்றன. சிறகின் மேற்புறமானது வெள்ளை நிறத்தில் கருநிற புள்ளிகளுடன் காணப்படும். இரு பாலினங்களும் முன்புற சிறகின் மேற்பகுதியில் பெரிய கருஞ்சிவப்பு நிற திட்டு கொண்டிருக்கும். பெண் பூச்சிகளின் கருஞ்சிவப்பு நிற திட்டு கரும்புள்ளிகளுடன் காணப்படும். Date: 10 September 2017, 12:42:39. Source: Own work. Author:
Sathya K Selvam. POP - Tamilnadu, India DOP - 10 - Sep - 2017 Licensing[
edit] : This file is licensed under the
Creative Commons Attribution-Share Alike 4.0 International license. :. You are free: to share – to copy, distribute and transmit the work to remix – to adapt the work Under the following conditions: attribution – You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use. share alike – If you remix, transform, or build upon the material, you must distribute your contributions under the
same or compatible license as the original. https://creativecommons.org/licenses/by-sa/4.0 CC BY-SA 4.0 Creative Commons Attribution-Share Alike 4.0 truetrue.