dcsimg

சிரிக்கும் கூக்கபரா ( Tamil )

provided by wikipedia emerging languages

சிரிக்கும் கூக்கபரா (Laughing Kookaburra; dacelo novaeguineae) மரங்கொத்தி குடும்பத்திலுள்ள ஒரு முதுகுநாணிப் பறவையாகும். இதன் தாயகம் கிழக்கு ஆஸ்திரேலியா ஆகும். இது நியூசிலாந்து, டாஸ்மேனியா, மேற்கு ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண் பெண் இரண்டுமே சிறகுகளின் தோற்றத்தில் ஒன்று போலவே இருக்கும். இவற்றின் நிறம் பொதுவாக பழுப்பாகவும் வெண்மையாகவும் இருக்கும். கூக்கபரா சிற்றினத்தைச் சேர்ந்த இது இதன் சிரிப்பது போன்ற அழைப்பொலிக்கு (call) பெயர்பெற்றது.

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சிரிக்கும் கூக்கபரா: Brief Summary ( Tamil )