dcsimg
Imagem de Brachychiton rupestris (Lindley) Schumann
Life » » Archaeplastida » » Angiosperms » » Malvaceae »

Brachychiton rupestris (Lindley) Schumann

பாட்டில் மரம் ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

பாட்டில் மரம்

[1]

வகைப்பாடு

தாவரவியல் பெயர் :பிராக்சிகிட்ரான் ரூபாஸ்ட்ரிஸ் Brachychitron rupestris

 src=
பிராக்சிகிட்ரான் ரூபாஸ்ட்ரிஸ்-பாட்டில் மரம்

இதரப் பெயர்

ஆஸ்திரேலியாவின் பாட்டில் மரம்

மரத்தின் அமைப்பு

இம்மரம் 60 அடி உயரம் வளரக் கூடியது. இதன் அடிமரம் மிகவும் விசித்திரமாக பாட்டில் வடிவத்தில் உள்ளது. அடிப்பகுதி 12 அடி விட்டம் கொண்டுள்ளது. மரத்தின் அடிப்பகுதி மேல் நோக்கி செல்லகச் செல்ல குறுகி கழுத்து உள்ளது. இதிலிருந்து பல கிளைகள் விரிந்து பறந்து செல்கிறது. கை வடிவ கூட்டிலைகள் உள்ளன.

சிறப்பு பண்பு

இம்மரத்தின் கட்டை பகுதி மிருதுவான பஞ்சு போன்ற சோற்றணு திசுக்களால் ஆனது. இவற்றில் நீர் சேமித்து வைக்கப்படுகின்றன. கோடை காலங்களில் இம்மரத்தின் பாகங்களுக்கு தேவையான நீர் இவற்றிலிருந்து கிடைக்கிறது.

காணப்படும் பகுதி

இம்மரம் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது. இவற்றில் 11 இன மரங்கள் உள்ளன.

மேற்கோள்

| 1 || சிறியதும் - பெரியதும் [3] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. Stevens, Peter F. (29 January 2015). "Angiosperm Phylogeny Website". பார்த்த நாள் 6 February 2015.
  2. "Brachychiton rupestris". Australian Plant Name Index (APNI), IBIS database. Canberra, Australian Capital Territory: Centre for Plant Biodiversity Research, Australian Government. பார்த்த நாள் 1 December 2014.
  3. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ.
licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages